Thursday, Apr 17, 2025

இன்றைய ராசி பலன்கள் (3.09.2021)

astrology
By Nandhini 4 years ago
Report

மேஷம்

பொறுப்புகள் அதிகரிக்கும். சவாலான சூழல் காணப்படும். இருப்பினும் சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். இது கணவன் மனைவி இடையே நல்லுறவை ஏற்படுத்தும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்றைய தினம் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. மன உறுதி, தைரியத்தை விட்டுவிட வேண்டாம். குடும்பத்தில் மனம் திறந்து பேசுவது மகிழ்ச்சியைத் தக்க வைக்க உதவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.

மிதுனம்

அதீத உணர்ச்சிப் பெருக்கால் பாதிப்பு ஏற்படலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் விவாதம் எழலாம்.

கடகம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

சிம்மம்

வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது. புத்துணர்வுடன் வேலையை முடிப்பீர்கள்.கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

கன்னி

இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி செயல்படுவது சாதகமாக அமையும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

மன அமைதி குறைந்து காணப்படும். மனதைக் கட்டுப்படுத்தி ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது நிம்மதியைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம்.

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் இனிய சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.

தனுசு

வெற்றிகரமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்

சிறப்பான நாளாக இருக்காது. மன உறுதியுடன் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே அன்பு குறைந்து காணப்படும்.

கும்பம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.

மீனம்

ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காப்பது நல்லது. குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.