இன்றைய ராசிபலன்கள் (24.08.2021)

astrology
By Nandhini Aug 24, 2021 07:08 AM GMT
Report

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். மனநிலையை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க முயல்வது நல்லது. அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கைத் துணையுடன் மோதலை தவிர்க்கலாம்.

ரிஷபம்

வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பயனை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம்

அமைதியான நாளாக இருக்கும். யதார்த்தமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். குடும்பத்தில் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க அளவோடு பேசுவது நல்லது. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

துலாம்

ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளை பயனுள்ளதாக மாற்றுவது உங்கள் கைகளில் உள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். விருச்சிகம் மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம்.

தனுசு

சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அமைதியற்ற உணர்வு காணப்படும். நிதி தொடர்பான கவலை அதிகரிக்கும்.

மகரம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். அமைதியாக இருந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உற்சாகம் காணப்படும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும்.

கும்பம்

சிறப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சி, திருப்தி காணப்படும். வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே திருப்திகரமான மனநிலை நிலவும்.

மீனம்

சுமுகமான நாளாக இருக்க அனுசரித்துச் செல்வது முக்கியம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம்.