இன்றைய ராசி பலன்கள் (19.08.2021)
மேஷம்
பிரச்னைக்குரிய நாளாக இருக்கலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நட்புறவு பாதிக்கப்படும்.
ரிஷபம்
மந்தமான நாளாக இருக்கும். வேலை சூழல் எதிர்பார்த்தது போல் இருக்காது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். சகஜமான அணுகுமுறை நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு இல்லை.
மிதுனம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
கடகம்
முன்னேற்றமான நாளாக இருக்கும். மன அமைதி கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
சிம்மம்
கடினமான நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனத் திருப்தி காணப்படும்.
கன்னி
மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
துலாம்
திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய தினம் வெற்றிகரமானதாக அமையும். மனதில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்.
விருச்சிகம்
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இனிய சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும்.
தனுசு
சாதகமான நாளாக இருக்காது. உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மகரம்
பதற்றமான நாளாக இருக்கும். கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நிலவ வீண் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.
கும்பம்
அனுகூலமான நாளாக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு, ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும்.
மீனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். குடும்பத்தில் நட்புறவு காணப்படும். கணவன் மனைவி இடையே அமைதியும் நட்புறவும் அதிகரிக்கும்.