நடிகை அசின் மகளா இது? - அசின் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

daughter independence day asin video viral
By Anupriyamkumaresan Aug 16, 2021 09:52 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

சுதந்திர தினத்தையொட்டி தனது மகள் ஆரின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நடிகை அசின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

போக்கிரி, சிவகாசி மற்றும் தசாவதாரம் ஆகியவை தமிழில் நடித்துள்ளார். அசின் ஹிந்தியில் ரெடி, கிலாடி 786 மற்றும் ஹவுஸ்ஃபுல் 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.


அதேசமயம், 2016 ஆம் ஆண்டில், அவர் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை மணந்து கொண்டார்.

கஜினி பட நடிகையான அசின் தனது மகளின் படங்களை அரிதாகவே பகிர்ந்து கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, அசின் தனது கதக் வகுப்பிற்கு ஆடை அணிந்திருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகை அசின் மகளா இது? - அசின் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Asin Daughter Video Viral Independence Day

ஆரின் அமைதியாக நின்றபோது கைகளைக் கட்டிக்கொண்டு மஞ்சள் நிற மலர் அச்சிடப்பட்ட ஆடை அணிந்த படத்தை பகிர்ந்து இருந்தார்.

நடிகை அசின் மகளா இது? - அசின் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Asin Daughter Video Viral Independence Day

இந்த நிலையில் நேற்று சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அவரது மகள், தேசிய கொடியை கையில் பிடித்தப்படி ஓடும் வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.