மனைவியுடன் வாக்களித்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்
Ravichandran Ashwin
By Fathima
மேற்கு மாம்பலத்தில் உள்ள வாக்குசாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின்.
இதன்பின் செய்தியாளர்களிடம், தமிழகத்தின் முக்கியமான தேர்தல் இதுவாகும், நான் எனது உரிமையை செலுத்தியுள்ளேன், இதன் மூலம் எனது கடமையை செலுத்தினேன், மற்ற வாக்காளர்களும் இதை செய்ய வேண்டும், தமிழகம் மாற்றம் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
