தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு
By Irumporai
தமிழக கிரிக்கெட் சங்க தலைவரக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொன்முடிமகன்
தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் மற்று நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி மற்றும் பிரபு ஆகியோர் போட்டியிட இருந்தனர்.
தலைவராக தேர்வு
இந்த நிலையில் கடைசி நேரத்தில் தனது மனுவை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஓதுங்கினார்.இதையெடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார்.
இதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், தமிழக கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.