Saturday, Apr 5, 2025

ASB SPORTS TURF கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா

Cricket Tamil nadu DMK Chennai
By Karthikraja 5 months ago
Report

எங்கள் புதிய ASB SPORTS TURF கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா மற்றும் முதல் கிரிக்கெட் போட்டி இன்று 09-11-2024, சனிக்கிழமை, காலை 9.00 மணிக்கு இடம்: எண். 146/1, சக்தி சாய்ராம் தெரு, ராஜீவ் காந்தி நகர், ஆலப்பாக்கம், சென்னை - 600 095. (ராஜீவ் மேலான் பள்ளி எதிரில்) மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் - மதுரவாயல் தெற்கு பகுதி கழக செயலாளர் தி.மு.க, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் திருமிகு. காரம்பாக்கம் க.கணபதி MLA அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 

ASB SPORTS TURF, Alapakkam chennai 

ASB SPORTS TURF, Alapakkam chennai

முதல் போட்டியை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.AMV.பிரபாகர் ராஜா MLA அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 

ASB SPORTS TURF, Alapakkam chennai

ASB SPORTS TURF, Alapakkam chennai

விழாவில் திரு. அயப்பாக்கம் அ.ம.துரைவீரமணி, திரு.J.ஞானபிரகாசம் துணை தலைவர் தென் சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் தி.மு.க., திருமதி. பா.வாசுகி பாண்டியன் திரு வானகரம் S.P.அருள் செ.தெ.மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர், திருமதி. வாளசை S.பாரதி MC 152வது வார்டு மாமன்ற உறுப்பினர் - பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.