ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி புகைப்படங்களை அச்சிடுங்கள்... - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்...!

Delhi
By Nandhini Oct 26, 2022 07:49 AM GMT
Report

ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி புகைப்படம் அச்சிடுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி புகைப்படம் 

இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிக்கையில்,

'புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரநிலையை சீர்ப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்து, கடவுளின் ஆசீர்வாதமும் நமக்கு தேவைப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். 

arvind-kejriwal-delhi-cm