டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி

corona arvind-kejriwal
By Nandhini Jan 04, 2022 03:46 AM GMT
Report

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான அறிகுறிகள் உள்ளது. எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னைத் தொடர்பு கொண்டவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.’ என பதிவிட்டிருக்கிறார்.