ஆறுமுகசாமி ஆணையத்தின் புதிய செயலாளராக சிவசங்கர் நியமனம்
commission
sivashankar
arumuga samy
new secretary
By Swetha Subash
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் புதிய செயலாளராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2018-ம் ஆண்டு முதல் செயலாளராக இருந்த கோமளாவிற்கு பதிலாக சிவசங்கர் நியமிக்கப்பட்டார்.
ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கும்போது பன்னீர்செல்வம் செயலாளராக இருந்தார்.
எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆணைய செயலாளராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.