இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!
Arrest
Madurai
George Ponnaiya
By Thahir
இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.
இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டார்.