இராணுவ ஹெலிகாப்டர் விபத்து - அன்றே கணித்தாரா பாலாஜி ஹாசன்?

army-helicopter-crash-balaji-hassan
By Nandhini Dec 10, 2021 04:30 AM GMT
Report

இராணுவ ஹெலிகாப்டர் விபத்து - அன்றே கணித்தாரா பாலாஜி ஹாசன்? - வீடியோ செய்தி 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பகுதில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில், 14 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவில் மதுலிகா ராவத் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் டெல்லியில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு டெல்லியில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.