டைனோசரை வம்புக்கு இழுத்த அர்ஜுன் சம்பத் - ட்விட்டரில் வலம் வரும் வன விலங்குகள்

Twitter Arjun Sampath Dinosaur
By mohanelango Jun 09, 2021 09:49 AM GMT
Report

இந்து மக்கள் கட்சியின் தலைவர் ஆர்ஜுன் சம்பத் தற்செயலாக பதிவிட்ட ட்வீட் ஒன்று தான் இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாக இருந்து வருகிறது.

டைனோசரை வம்புக்கு இழுத்ததற்குப் பிறகு நடந்தது என்ன?