புது கட்சி துவங்கிய அர்ஜூன் மூர்த்தி: வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
governor
congress
edappadi
By Jon
புதிய கட்சி தொடங்கியுள்ளார் அர்ஜூன் மூர்த்தி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என்ற புதிய கட்சி தொடங்கிய உள்ள அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் அர்ஜுனமூர்த்தி இன்று புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார்.
பாஜாக விலும் ரஜினியின் துவங்குவதாக கூறி இருந்த கட்சியிலும் முக்கிய பங்கு வகித்தவர் அர்ஜூன் மூர்த்தி. இன்று தனி அரசியல் கட்சி துவஙகவுள்ள அர்ஜூன்மூர்த்திக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.