50 வயதில் மணிரத்னம் பட நடிகை கர்ப்பம்? பிரபல தயாரிப்பாளர் வீட்டில் வாரிசு!

Pregnancy Malaika Arora Arjun Kapoor Gossip Today Bollywood
By Sumathi 2 மாதங்கள் முன்
105 Shares

போனி கபூரின் மகனை காதலித்து வரும் பாலிவுட் நடிகை கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவிய வண்ணம் உள்ளது.

மலைகா அரோரா

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு பேன்ற படங்களை தயாரித்தவர் போனி கபூர். இவரது மகன் அர்ஜூன் கபூர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் மலைகா அரோராவை காதலித்து வருகிறார்.

50 வயதில் மணிரத்னம் பட நடிகை கர்ப்பம்? பிரபல தயாரிப்பாளர் வீட்டில் வாரிசு! | Arjun Kapoor Slams Malaika Arora Pregnant Rumours

இவர் தமிழில் உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தையா பாடலுக்கு நடனமாடி இருந்தார். இவருக்கு தற்போது 49 வயது. 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பம்?

இருவரும் கருத்து வெறுபாடு காரணமாக 2017 விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு 20 வயதில் அர்ஹான் என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் 50 வயதை நெருங்கவுள்ள இவர் கர்ப்பமாக இருப்பதாகவும்,

50 வயதில் மணிரத்னம் பட நடிகை கர்ப்பம்? பிரபல தயாரிப்பாளர் வீட்டில் வாரிசு! | Arjun Kapoor Slams Malaika Arora Pregnant Rumours

அர்ஜூன் கபூருக்கு வாரிசு வரப்போவதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து கடுப்பான மலைக்கா அரோரா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என கூறியதோடு, இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்களை கடுமையாக சாடி இருந்தார். அர்ஜுன் கபூரும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.