லவ்வா..அரேஞ்சா? கல்யாணம் குறித்த கேள்விக்கு அர்ஜூன் தாஸ் பளீச் - நடிகை சூசகம்!

Aishwarya Lekshmi Gossip Today
By Sumathi May 16, 2023 06:37 AM GMT
Report

கல்யாணம் குறித்த கேள்விக்கு அர்ஜூன் தாஸ் பதிலளித்துள்ளார்.

அர்ஜூன் தாஸ்

கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற சில படங்களில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திற்குள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அர்ஜுன் தாஸ்.

லவ்வா..அரேஞ்சா? கல்யாணம் குறித்த கேள்விக்கு அர்ஜூன் தாஸ் பளீச் - நடிகை சூசகம்! | Arjun Das About Marriage

இவர்கள் பெண் ரசிகைகள் அதிகம். இந்நிலையில், ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.

காதல்?

தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் உங்களுக்கு லவ் மேரேஜா? அரேஞ்ச் மேரேஜா? என்ற கேள்விக்கு அர்ஜூன் நோ மேரேஜ் என பதிலளித்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா லக்ஷ்மி,

லவ்வா..அரேஞ்சா? கல்யாணம் குறித்த கேள்விக்கு அர்ஜூன் தாஸ் பளீச் - நடிகை சூசகம்! | Arjun Das About Marriage

அர்ஜூனின் பதிலுக்கு வெட்கத்தோடு சிரித்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் இருவரும் காதலில் இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.