மேடையில் காதலிக்கு Passionate Kiss..! ஜனாதிபதியின் செயல் - அரண்டுபோன மக்கள்..!
மேடையிலேயே தனது காதலிக்கு அர்ஜென்டினா ஜனாதிபதி முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
மேடையில் கிஸ்
அர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜேவியர் மிலே. கடந்த வெள்ளிக்கிழமையன்று இவர் தனது காதலியும் பிரபல நகைச்சுவை நடிகையான ஃப்ளோரஸுடன் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் இருவருமே மேடையில் பேசி கொண்டிருக்கும் போது, உணர்ச்சிவசத்தில் சட்டென முத்தம் கொடுத்து கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது முதல் தடவ இல்ல...
ஆனால் இவர்கள் இவருக்கு முத்தமிட்டு கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நேரலையில் இருந்தபோதும் இதேபோல முத்தமிட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இருவர் தனிப்பட்ட விஷயம், முத்தமிட்டு கொள்வதில் கொள்வதில் தவறில்லை என்றாலும், ஜனாதிபதியாக நாட்டின் உயரிய பதிவியை வகித்து வரும் ஒருவர் இவ்வாறு செய்திருக்க கூடாது என்றும் தான் பலரும் விமர்சிக்கிறார்கள்.
Argentinian President Javier Milei plants a passionate kiss on his girlfriend after her live show.
— TMZ (@TMZ) January 1, 2024
Watch here ? https://t.co/t96ic3895z pic.twitter.com/ld87t0Spn9