அர்ஜென்டினா வெற்றி... - மைதானத்தில் அரைநிர்வாணமாக கொண்டாடிய பெண்கள்..!

Football Argentina FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 20, 2022 07:22 AM GMT
Report

அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் விதமாக மைதானத்தில் இருந்த 2 பெண்கள் அரைநிர்வாணமாக நடனமாடினர்.

சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா

நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.

அரைநிர்வாணமாக வெற்றியை கொண்டாடிய பெண்கள்

நேற்று முன்தினம் உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றிபெற்றவுடன், கத்தார் லுசைல் மைதானத்தில் இருந்த 2 பெண்கள் தங்களின் மேல் சட்டையை கழற்றி கையில் ஏந்தி, அரை நிர்வாணமாக குத்தாட்டம் போட்டனர். இவர்களின் நடனத்தை அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து ரசித்து மகிழ்ந்தனர்.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

argentina-champion-women-celebrated-in-semi-nude