Comeback கொடுத்தாரா சுந்தர்.சி? எப்படி இருக்கிறது அரண்மனை 4! Twitter Review

Sundar C Raashi Khanna Tamannaah
By Karthick May 03, 2024 06:04 AM GMT
Report

அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது அரண்மனை 4.

அரண்மனை 4 

சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா, வி.டி.வி. கணேஷ், லொள்ளு சபா சேசு என பலர் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணசாமி ஒளிபரப்பு செய்துள்ளார்.

aranmanai 4 movie poster

இது வரை வெளியான 3 அரண்மனை படங்களும் விமர்சன ரீதியில் வெற்றி இல்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாத சூழலில், வசூல் செய்தது. வழக்கமான சுந்தர்.சி'யின் Trademark காமெடி, கவர்ச்சி போன்றவற்றை இந்த படத்தில் அவர் தவிர்த்திருப்பதாக பேட்டிகளில் கூறினார்.

இன்று வெளியாகியுள்ள படத்தை பார்த்த பிறகு ரசிகர்களின் விமர்சனத்தை தற்போது காணலாம்.    

aranmanai 4 twitter review

குழந்தைகளுக்கு பிடிக்கும் என குறிப்பிட்டுள்ள ஒரு ரசிகர், B and C இடங்களில் படம் ஜாக்பாட் தான் என குறிப்பிட்டுள்ளார் 

aranmanai 4 twitter review

 Hype'க்கு ஏற்ற படமாக வெளியாகியுள்ளது அரண்மனை 4 என ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். தமன்னா சிறப்பாக நடித்துள்ளதாகவும், யோகிபாபு காட்சிகள் காமெடி நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

aranmanai 4 twitter review

சிஜி, இசை, மேக்கிங் போன்ற விஷயங்கள் முந்தைய அரண்மனை படங்களுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருக்கின்றன. திகில் காட்சிகள் நன்றாக ஒர்க அவுட் ஆகியிருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார் 

aranmanai 4 twitter review