‘அரபிக் குத்து’ பாட்டுக்கு பிக்பாஸ் அமீரின் வெறித்தனமான டான்ஸ் - வைரலாகும் வீடியோ

dance Viral Video பிக்பாஸ் Bigboss Amir அமீர் Arabic Kuthu அரபிக் குத்து வீடியோ
By Nandhini Mar 14, 2022 07:24 AM GMT
Report

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்தான் அமீர்.

தன்னுடைய தாயை இழந்து, வறுமையில் வாடிய அமீர், கடின உழைப்பால் முன்னேறி இன்று தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 4ம் இடத்தைப் பிடித்த அமீர், போட்டியாளரான நடிகை பாவனியை காதலித்தது பரவலாக பேசப்பட்டது. இந்நிகழ்ச்சியையடுத்து, அமீருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அமீரும் மற்றும் அலைனாவும் சேர்ந்து வெறித்தனமாக அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ -