ஏப்ரல் 20 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ADMK
AIADMK
Edappadi K. Palaniswami
By Thahir
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.