முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

M K Stalin
By Fathima Feb 10, 2026 06:10 AM GMT
Report

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி இணைந்து சமத்துவம், முன்னேற்றம், வளம் என்ற வகையில் தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவை நடத்தினர்.

விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சரை மாணவிகள் வழிநெடுகிலும் நின்று நடனம் ஆடி வரவேற்றனர்.