டைப் 2 சுகர் இருக்கா? நீங்க ஆப்பிள் சாப்பிடலாமா - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
ஆப்பிள்
ஆப்பிளை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும். இதய நோய் ஏற்படுவதற்கு ரத்த குழாய்களில் படியும் கொழுப்பு காரணமாக உள்ளது. அதை கரைக்கும் பண்புகள் கொண்டது.
இதில் உள்ள நார்சத்து ரத்த சர்க்கரையை சீராக்கும். குளுக்கோஸ் உடைவதையும் மெதுவாக்கும். ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். வீக்கத்திற்கு காரணமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்களை,
டைப் 2 சுகர்
வீக்கத்திற்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு செல்களாக மாற்றும். டைப் 2 சுகர் நோய் உள்ளவர்களுக்கு ஆப்பிள் நல்ல பலனை அளிக்கும். சிறிய அளவு ஆப்பிளில் 95 கலோரிகள் மட்டுமே இருப்பதால் அதனை சாப்பிடலாம்.
மேலும், உடல் எடை குறையவும் உதவும். நரம்பு சமந்தமான சிக்கலை குணமாக்கி, பிளநாய்ட்ஸ் க்யூயர்சிட்டன் நரம்பு சமந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.