கெட்டவார்த்தையில் பேசிய அனுஷ்கா சர்மா - கடுப்பான கோலி!
நியூசிலாந்துக்கு எதிராக நடந்த தொடரில் பல சம்பவங்கள் கவனம் பெற்றுள்ளது.
IND vs NZ
ஐசிசி சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசத்தலாக வெற்றிபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தொடக்கத்திலேயே திணற தொடங்கியது. இதில், ரோஹித் சர்மா வெறும் 15 ரன்களுக்கு அவுட் ஆனார். அதேபோல் கில் வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அனுஷ்கா ஆவேசம்
இதனை சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலியும் கேட்ச் கொடுத்து வெறும் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிலிப்ஸ் பிடித்த கேட்சை அவரை மட்டுமின்றி மொத்த மைதானத்தையும் உற்றுநோக்க வைத்தது.
இதனையடுத்து அப்போது அனுஷ்கா சர்மா கோபமாக கெட்ட வார்த்தையில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து பல நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ் தற்போது கவனம் பெற்றுள்ளது.