எதிர்பார்த்த ரசிகர்கள் - மீண்டும் களமிறங்கும் அனுஷ்கா!

Anushka Shetty Tamil Cinema Indian Actress
By Sumathi Nov 09, 2022 10:02 AM GMT
Report

புதிய படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

எதிர்பார்த்த ரசிகர்கள் - மீண்டும் களமிறங்கும் அனுஷ்கா! | Anushka Is Back In Action

இவரது நடிப்பில் கடைசியாக நிசப்தம் படம் 2020 அக்டோபரில் வெளியானது. அதன்பிறகு அவரது உடல் எடை காரணமாக அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. ஆனால், இவரை திரையில் பார்ப்பதற்கு தமிழ் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

மீண்டும் களத்தில்

இந்நிலையில், தெலுங்கு நடிகர் நிவின் பாலிஷெட்டியுடன் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்த படத்தில் சமையல் கலைஞராக தோன்றும் அனுஷ்காவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

எதிர்பார்த்த ரசிகர்கள் - மீண்டும் களமிறங்கும் அனுஷ்கா! | Anushka Is Back In Action

இது அனுஷ்காவுக்கு 48வது படம். இந்த போஸ்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.