உங்க வீட்டில் எறும்புகள் இருக்கா ? வாஸ்து சாஸ்திரத்தின் அர்த்தம் இதுதான்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி எறும்புகள் வீட்டில் இருப்பது நல்லதா கெட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எறும்புகள்
வீட்டில் எறும்புகள் கருப்பு எறும்புகள் மற்றும் சிவப்பு எறும்புகள் இருப்பது வழக்கமானது தான். வாஸ்து சாஸ்திரத்தின் படி எறும்புகள் வீட்டில் இருப்பது நல்லதா கெட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தின் படி, வீட்டில் சிவப்பு எறும்புகள் தோன்றினால், நிதி இழப்பு, குடும்ப சண்டை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
வாஸ்து
வீட்டில் சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகள் தோன்றினால், அது ஒரு நபரின் எதிர்காலத்தைக் குறிக்கிறது வீட்டைச் சுற்றி கருப்பு எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தால், அது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிகரித்த செல்வத்தின் அறிகுறியாகும்.
பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்படுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடரின் கருத்துகள் மட்டுமே. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. IBCதமிழ்நாடு இதனை உறுதிப்படுத்தவில்லை.