ஏர் இந்தியாவில் மீண்டும் பெண் மீது சிறுநீர் கழிப்பு : சர்சையில் நிறுவனம்
ஏர் இந்தியாவிமானத்தில் சக பயணி மீது மீண்டும் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் சிறுநீர் கழிப்பு
ஏர் இந்தியா விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்திய விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அதில் பிஸினஸ் வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது சகபயணி சிறுநீர் கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண்நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனக் கூறியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் பரபரப்பு
இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்திலும் இதுபோன்ற சிறுநீர் கழித்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்த மாதமே மற்றொரு சம்பவம் நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.