அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு

United States of America Death
By Thahir Jan 24, 2023 05:22 AM GMT
Report

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர்.

9 பேர் உயிரிழப்பு 

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

Another shooting in the US - 9 dead

நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூட நடத்தப்பட்டது.

72 வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதற்கு அடுத்த சில தினங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 9 பேர் உயிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.