புதிய காதலனுடன் பெண் சாமியார் அன்னபூரணி..வைரலாகும் PHOTOSHOOT

photoshoot lover tamilnadu annapoorani woman priest
By Swetha Subash Feb 07, 2022 07:25 AM GMT
Report

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கங்களில் மிகவும் வைரலானவர் பெண் சாமியார் அன்னபூரணி. ‘அன்னபூரணி அம்மா அருளாசி’ என்று பிரசாரம் செய்து தமிழகம் முழுவதும் பேசுபொருளாகவும் மாறினார்.

அவர் தற்போது தனது கள்ளக்காதலனுடன் எடுத்திருக்கும் ஃபோட்டோஷூட் தான் வைரலாக பேசப்பட்டு வருகிறது.