கள்ளக்காதலனுடன் இருக்கும் அன்னபூரணி வெளியான புகைப்படத்தால் பரபரப்பு
பெண் சாமியார் அன்னபூரணி தனது 3வது கள்ளக்காதலனுடன் இருக்கும் போட்டோ ஷுட்டை பாடலுடன் வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.
அடடா யார் இது நம்ம அன்னபூரணியா இது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர் பெண் சாமியார் அன்னபூரணி.
பளபளக்கும் பட்டுச்சேலையில் வைப்ரேசன் மோடில் மக்களுக்கு அருள்வாக்கும் சொல்லும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி பல விதமான விமர்சனங்களை பெற்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று இருந்த அன்னபூரணி.
சாமியாரான நிலையில் பலரும் அவரை பற்றி விமர்சனங்களை முன் வைத்தனர். அருள்வாக்கு சொல்லும் அன்னபூரணியை நம்பி ஏராளமான மக்கள் அவரை நாடத் தொடங்கினர்.
அவரின் தீவிர பக்தர்களோ அம்மாவின் அருள் பெற்றார் தீராத நோய்கள் தீரும்..திருமண தடைகள் நீங்கும் என அடுக்கடுக்காக புகழத்தொடங்கினர்.
இந்நிலையில் அடுத்த பெண்ணின் கணவான அரசு மற்றும் அன்னபூரணி ஓர் உயிராக பிறந்தவர்கள் என்றும் ஆனால் உடல்கள் மட்டும் இரண்டாக பிரிந்து விட்டதாக கூறி,
இன்னொருவரின் கணவராக இருந்தாலும் பரவாயில்லை,திருமண வயதில் பெண் இருந்தாலும் பரவாயில்லை என் உயிர் என்னுடன் தான் இருக்க வேண்டும் என கூறி அரசுடன் முறையற்ற வாழ்க்கையை நடத்த தொடங்கி விட்டாராம் அன்னபூரணி ,
அதன் பின் வாழ்க்கையை சொகுசாக வாழ இயற்க்கை ஒளி எனும் அறக்கட்டளையை தொடங்கி ஆன்மீக வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே மாரடைப்பு காரணமாக அரசு உயிரிழந்தார்.இதனால் என்ன செய்தென்று தெரியாமல் திணறி வந்த அண்ணபூரணியோ ஆன்மிக போதனைகள் தருவதாக கூறி ஒரே இரவில் பேசும் பொருளாக மாறினார்.
அம்மனின் அவதாரம் என மக்கள் மத்தியில் வலம் வந்த அவருக்கு திடீரென கள்ளக்காதலனின் ஞாபகம் வரவே அவருடன் இருக்கும் புகைப்படங்களை பீஜியமோடு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டு புகைப்படங்கள் மீண்டும் சமூக வளைதலங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.