அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்பு

K. Annamalai
By Fathima Jun 05, 2026 06:44 AM GMT
Report

அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டு விட்டதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன, நேற்று அவரது பிறந்தநாளன்று புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது.

அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்பு | Annamalai Resigns From Bjp

இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு சமூகவலைத்தளத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன், மனம் திறந்து உரையாடவுள்ளேன் என கூறியிருந்தார்.

இதற்கிடையே அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டு விட்டதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் தெரிவித்துள்ளார்.