ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த ஹேஷ்டேக் : அண்ணாத்த திரைப்படம் எப்படி இருக்கு?

Annaatthe sunpictures
By Irumporai Nov 04, 2021 12:50 AM GMT
Report

நடிகர் ரஜினியின் நடிப்பில் படு மாஸாக இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டை தாண்டி வெளிநாட்டில் கூட படத்திற்கு அமோக வரவேற்பு என்கின்றனர்.

இந்த நிலைஒயில் படத்தை பார்த்த ரசிகர்களும் படம் குறித்த விமர்சனங்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். அவர்கள் படம் குறித்து என்ன எழுதியுள்ளார்கள் என்ற பதிவுகள் இதோ,  

இதனிடையே, வெளிநாட்டில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது 'அண்ணாத்த'. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது