ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் Attendance..? அண்ணா பல்கலை. வந்த Circular..!!
R. N. Ravi
Governor of Tamil Nadu
Anna University
By Karthick
a year ago
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் அவர்களுக்கு attendance வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Circular சர்ச்சை
நேதாஜி சுபாஷ் சந்திரா போஸின் 127-வது பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 3-வது மற்றும் 4-வது வருட மாணவர்கள் கலந்து கொண்டால் தான் அவர்களுக்கு வருகைப்பதிவு(Attendance) வழங்கப்படும் என்று சுற்றறிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆளுநர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற காரணத்தால், இது போன்ற சுற்றறிக்கை அனுப்புவது என்பது தவறான முன்மாதிரியாக அமையும் என கண்டங்கள் எழுந்துள்ளன.