போதைக்கு அடிமையான ஜெய்; எஸ்கேப் ஆன அஞ்சலி - இதுதான் காரணமா?

Jai Anjali Gossip Today
By Sumathi Apr 15, 2023 02:30 PM GMT
Report

நடிகர் ஜெய் போதைக்கு அடிமையானதால் தான் அஞ்சலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

ஜெய் 

நடிகர் ஜெய் சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னோசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

போதைக்கு அடிமையான ஜெய்; எஸ்கேப் ஆன அஞ்சலி - இதுதான் காரணமா? | Anjali Break Up With Jai Because Of Alcohol

எங்கேயும் எப்போதும், எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடிகை அஞ்சலியுடன் ஒன்றாக நடித்திருந்தார். அதில் அவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்கவுட் ஆகி ரசிகர்களை கவர்ந்தது.

 பிரேக் அப்

இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் பரவியது. அதன்பின் தனியாக வீடு எடுத்து இருவரும் லிவிங் டுகதரில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் செய்திகள் வந்தது.

போதைக்கு அடிமையான ஜெய்; எஸ்கேப் ஆன அஞ்சலி - இதுதான் காரணமா? | Anjali Break Up With Jai Because Of Alcohol

ஆனால் ஒரு கட்டத்தில் ஜெய், போதைக்கு அடிமையாகிவிட்டதால் அஞ்சலி அவரை பிரேக் அப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு பேட்டியில் அஞ்சலி, “நான் ஒருவருடன் லிவிங்கில் இருந்தேன். ஆனால் இப்போது பிரிந்துவிட்டேன்” என்று ஜெய்யின் பெயரை குறிப்பிடாமல் கூறினார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.