கர்ப்பமாக ஆபாசமாக ஐடியா கொடுத்த ரசிகர் - நடிகை அனிதா சம்பத் கொடுத்த பதில்!

Tamil Cinema Anitha Sampath Tamil Actress Actress
By Jiyath Oct 05, 2023 04:00 PM GMT
Report

நடிகை அனிதா சம்பத்திற்கு கர்ப்பமாக ஐடியா கொடுத்த இன்ஸ்டாகிராம் ரசிகர். 

அனிதா சம்பத்

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதனால் சில திரைப்படங்களில் இவரின் முகம் தெரிய ஆரம்பித்தது.

கர்ப்பமாக ஆபாசமாக ஐடியா கொடுத்த ரசிகர் - நடிகை அனிதா சம்பத் கொடுத்த பதில்! | Anitha Sampath Pregnant News Fans Reply

இதனையடுத்து சர்க்கார், காப்பான், சேவல் உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தியாளர்களாக நடித்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார். அண்மையில் இவர் நடித்த 'தெய்வ மச்சான்' என்ற படம் வெளியாகி இருந்தது. அனிதா சம்பத் கடந்த 2019ம் ஆண்டு பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இந்நிலையில் பொழுதுபோக்கிற்காக தான் கர்ப்பம் ஆகிவிட்டேன் என்று ஃபில்டர் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் அனிதா சம்பத். ஆனால் அது உண்மை இல்லை.

கர்ப்பமாக ஆபாசமாக ஐடியா கொடுத்த ரசிகர் - நடிகை அனிதா சம்பத் கொடுத்த பதில்! | Anitha Sampath Pregnant News Fans Reply

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதனால் உடனடியாக அதற்கு பதில் கொடுத்த அனிதா சம்பத் "நான் கர்ப்பமாக இல்லை, இது ஒரு விளையாட்டு மட்டுமே. அதற்கு ஏன் இவ்வளவு பேர் வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள் என்று பதிவிட்டார்.

கர்ப்பமாக ஆபாசமாக ஐடியா கொடுத்த ரசிகர் - நடிகை அனிதா சம்பத் கொடுத்த பதில்! | Anitha Sampath Pregnant News Fans Reply

இதற்கு ரசிகர் ஒருவர் "இந்த விளையாட்டு விளையாடும் நேரத்தில் விளக்கை அணைத்துவிட்டு வேலையை பார்த்திருந்தால், கர்ப்பம் ஆகியிருப்பீர்கள், ஐடியா இல்லாதவர்கள்' என்று கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த அனிதா சம்பத் சிரிப்பு எமோஜிக்களை சிதறவிட்டு பதில் கொடுத்துள்ளார்.