அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதி - கணவர் சோக பதிவு!
அனிதா சம்பத் இன்ஸ்டாவில் பதிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அனிதா சம்பத்
பிரபல சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் அனிதா சம்பத். இதனை தொடர்ந்து பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 4-வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலரின் வெறுப்பையும் பெற்றார்.
நிகழ்ச்சியை முடித்த அனிதா சம்பத் பி.பி. ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார். இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
மருத்துவமனையில் அனுமதி
தொடர்ந்து, சமீபத்தில் தான் பாலிக்கு சுற்றுலா சென்று இருந்த நேரத்தில் அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில், திடீரென்று தன்னுடைய கையில் ட்ரிப் ஏறிக் கொண்டிருப்பது போன்றும் ஹாஸ்பிடலில் இருப்பது போன்றும் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதனை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து அவருடைய கணவர் எல்லாம் சில நாளில் மாறிவிடும் பப்பு என்று ஆறுதல் கூறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து என்ன நடந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
https://ibctamilnadu.com/article/anitha-sampath-cool-reply-to-the-bad-comment-1685348386

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த கர்ப்பிணி அரச அதிகாரி: கணவர் ஐந்து மாதங்களின் பின் அதிரடி கைது IBC Tamil

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து IBC Tamil
