பந்தயம் அடிக்குமா ஜெயிலர்? - அனிருத்தின் Review
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் review செய்து tweet ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஜெயிலர் படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அனிருத் Review

படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தை குறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது review'வை twitter பதிவாக வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் அதன்படி ஜெயிலர் திரைப்படம் தீயாக இருப்பதாகவும், நிச்சயம் கப் அடிக்கும் என்பதை குறிக்கும் வகையில் எமோஜிகளின் வாயிலாக தன்னுடைய முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.