காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம்? பின்னணி என்ன!

Anirudh Ravichander Gossip Today Kavya Maran
By Sumathi Jun 14, 2025 10:07 AM GMT
Report

காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அனிருத்-காவ்யா மாறன்

சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

anirudh - kavya maran

இந்நிலையில் இவருக்கும், முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

பாடகி கெனிஷா கர்ப்பம்? வைரல் போட்டோ - அவரே சொன்ன தகவல்

பாடகி கெனிஷா கர்ப்பம்? வைரல் போட்டோ - அவரே சொன்ன தகவல்

திருமணம்?

அமெரிக்காவில் இருக்கும் லாஸ் வேகாஸில் இருவரும் வலம் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த காதல் விவகாரம் குறித்தோ, திருமணம் குறித்தோ அனிருத்தோ இல்லை காவ்யா மாறனோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம்? பின்னணி என்ன! | Anirudh In Love With Kavya Maran Truth Behind That

மேலும், காவ்யாவும் அனிருத்தும் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று அவர்களது வட்டாரங்கள் தெளிவுபடுத்தியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.