காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம்? பின்னணி என்ன!
காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அனிருத்-காவ்யா மாறன்
சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இவருக்கும், முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
திருமணம்?
அமெரிக்காவில் இருக்கும் லாஸ் வேகாஸில் இருவரும் வலம் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த காதல் விவகாரம் குறித்தோ, திருமணம் குறித்தோ அனிருத்தோ இல்லை காவ்யா மாறனோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும், காவ்யாவும் அனிருத்தும் வெறும் நண்பர்கள் மட்டுமே என்று அவர்களது வட்டாரங்கள் தெளிவுபடுத்தியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan
