நாயையும் விட்டுவைக்காத காமகொடூரன் : டெல்லியில் கொடூர சம்பவம்

Delhi Sexual harassment
By Irumporai Feb 26, 2023 01:12 PM GMT
Report

விலங்குகள் தன்னார்வலர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில் ஒரு கேடுகெட்ட மனிதன் தெருநாயயை பாலியல் வன்கொடுமை செய்யும் மனிதநேயமற்ற செயல் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் கொடூரம்

டெல்லியில் ஹரி நகர் என்னும் இடத்தில் இந்த கீழ்த்தரமான செயல் நடந்துள்ளது. இதுகுறித்து அவர் ஹரி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளார். எனினும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் அந்த கொடுஞ்செயல் விடியோவை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்தார்.

இதற்கு பல்வேறு விலங்கு வதை தடுப்பு தன்னார்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொடூரன் கைது

இறுதியாக அந்த காம கொடூரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவான் என டெல்லி போலீசால் உறுதியளிக்கப்பட்டது.

பெண்களுக்கு தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், தெரு நாய்களை கூட வைக்காத காமவெறி பிடித்த மனித கூட்டம் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றிவருகின்றனர் என்பது கசப்பான உண்மை.