ஆந்திரா சாலைகளில் சுற்றும் தல அஜித்
dance
valimai
thala
By Jon
ஹைதராபாத் சாலைகளில் இன்று காலை அஜித்குமார் சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்தின் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அஜித்குமார், சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தன்னை முழுமையாக காட்டிக் கொள்ளாமல், ஹெல்மேட் அணிந்து சென்றாலும், எப்படியோ ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட, வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக சென்னை ரைபிள் கிளப்பிற்கு சென்றவர், தவறி கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.