பாரத் ரயிலில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு ரூ. 6,000 அபராதம் கட்டிய நபர் - வைரலாகும் வீடியோ...!

Viral Video Andhra Pradesh
By Nandhini Jan 18, 2023 11:58 AM GMT
Report

ரூ. 6,000 அபராதம் கட்டிய நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஐதராபாத், வந்தே பாரத் ரயிலில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு ஏறிய நபர், கீழே இறங்க முயன்றபோது தானியங்கி கதவுககள் மூடிக்கொண்டன. இதனால், அவரால் வெளியே வர முடியவில்லை. ரயிலுக்குள்ளே மாட்டிக்கொண்டார்.

அப்போது, டிக்கெட் பரிசோதகாிடம் வசமாக சிக்கிய அந்த நபர் ரூ.6000 அபராதத்தை செலுத்தி, 190 கி.மீ. பிறகு அடுத்த ரயில் நிலையத்தில் கீழே இறங்கினார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

andhra-pradesh-vandebharat-train-viral-video