தொழிற்சாலையில் பயங்கரம் - விஷ வாயு தாக்கியதில் மூச்சு திணறி 7 பேர் உயிரிழப்பு
Andhra Pradesh
Death
By Sumathi
விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா, காக்கிநாடா அருகே எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. அங்கு டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், விஷ வாயு தாக்கி 7 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். தொடர்ந்து டேங்கரில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட போலீஸார், எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை IBC Tamil