இனி அவுங்க என்னை கூப்பிட மாட்டாங்க - சன் டிவி விட்டு வர இப்படி ஒரு காரணமா? - விஜய் சாரதி

Sun TV Tamil Actors
By Karthick Jul 05, 2024 10:59 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் ஆண் தொகுப்பாளராக பெரும் பிரபலமாக இருந்தவர் விஜய் சாரதி.

விஜய் சாரதி

சன் தொலைக்காட்சியின் பிரபல ஆண் தொகுப்பாளர்களில் ஒருவர் விஜய் சாரதி. 90-களின் பிரபலம் பெற்ற தொகுப்பாளராக இப்போதும் பலரும் நீங்கள் கேட்ட பாடல், குட்டி சுட்டிஸ், சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் முக்கிய வெற்றிக்கு இவரும் காரணம்.

anchor vijay sarathi-about-leaving sun tv

சன் தொலைக்காட்சி ஒரு கட்டத்தில் பெரும் பிரபலமடைய இவரையும் ஒரு காரணிகளில் ஒன்றாக கூறலாம். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் திடீரென தொலைக்காட்சிகளில் இருந்து காணாமல் போனார்.

கூப்பிட மாட்டாங்க

அவரை குறித்து பலருக்கும் தெரிந்திடாத நிலையில், தற்போது அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் பேசியது வருமாறு, நம்ப வெளிய வந்துட்டோம்'னா அத பத்தி யோசிக்க கூடாது.

நிறைய காதலிக்கனும்...இப்போ அவரு தான் எல்லாமே!! 2-வது திருமணம் குறித்து பேசிய VJ பிரியங்கா

நிறைய காதலிக்கனும்...இப்போ அவரு தான் எல்லாமே!! 2-வது திருமணம் குறித்து பேசிய VJ பிரியங்கா


அவுங்க கூப்பிடவும் மாட்டாங்க. நா திடீரென கிளம்பி ஸ்ரீலங்கா போய் அங்க ஒரு சேனலில் CEO'வா சேர்ந்துட்டேன். அதுகூட ஒரே மாதிரியான pattern'இல் வேலை செய்வது போல இருந்தது. எனக்கு தமிழில் ஒரு lifestyle பண்ணனும்'னு ஆசை. 2007'ல அது பத்தி ஒரு document கொடுத்தேன்.

அது தான் இப்போ sun life சேனல். நா கோவில் பத்தின ஷோ பண்ணனும்'னு கேட்டேன். அப்போ மேல இருக்குறவங்களுக்கு பிடிக்காது வேண்டாம்'னு சொன்னாங்க. பண்ணலான மத்த சேனல் போய்டுவாங்க'னு சொன்னேன். அப்போ mam கூப்பிட்டு, 24 hr சேனல் கொடுத்துருக்கோம்..நீங்க ஒரு ஷோக்கு பிரச்சனை பண்றீங்கனு கேட்டாங்க

anchor vijay sarathi-about-leaving sun tv

அப்புறம் சேனலில் program வந்துச்சு. பிரச்சனைக்கு அப்புறம் ஒரு மாசம் கழிச்சி கோவில், ராசிபலன் program கை வெக்காதீங்க'னு கலாநிதி சார் சொல்லிட்டாரு. எனக்கு ரொம்ப சந்தோசம்.