பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாள் : மு.க. ஸ்டாலின் டுவிட்!

dmk stalin first Anbalagan
By Jon Mar 07, 2021 12:01 PM GMT
Report

பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தந்தை பெரியாரின் மாணவர்-பேரறிஞரின் அன்புத் தம்பி-தலைவர் கலைஞரின் கொள்கைத் தோழர்-இயக்கத்தின் கருத்தியல் தலைவர் இனமான பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று! மதவாத-அடிமை சக்திகளை முறியடித்து, சுயமரியாதைமிக்க-சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு உறுதியேற்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.