ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் - பிரம்மாண்ட ஏற்பாடு!

Mukesh Dhirubhai Ambani Marriage Viral Photos Mumbai
By Sumathi 1 வாரம் முன்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

சங்கீத்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு விரைவில் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருடன் திருமணம் நடக்கவுள்ளது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் - பிரம்மாண்ட ஏற்பாடு! | Anant Ambani Radhika Merchant Engagement

என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள்தான் ராதிகா மெர்ச்சன்ட். இருவருக்கும் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள

நிச்சயதார்த்தம்

அந்நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா ராதிகாவின் லெஹங்காவை வடிவமைத்துள்ளார்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் - பிரம்மாண்ட ஏற்பாடு! | Anant Ambani Radhika Merchant Engagement

இந்நிலையில் இன்று, ‘கொல் தானா’ என அழைக்கப்படும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா, மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லத்தில் மாலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.