பறவையின் வீடியோவை பகிர்ந்து தாயை நினைவுகூர்ந்த ஆனந்த் மகேந்திரா - வைரலாகும் டுவிட்

ananda-mahindra share-video ஆனந்த்மகேந்திரா பறவையின்வீடியோ அம்மாஉங்களுக்குவணக்கம்
By Nandhini Apr 19, 2022 07:15 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பறவை ஒன்று முட்டையிட்டு அடைகாத்துக் கொண்டிருக்கிறது. அப்போது, அங்கு வந்த இயந்திரம் ஒன்று அந்த இடத்தை சுத்தம் செய்து தூர்வாற வருகிறது. 

அந்த இயந்திரத்தில் பறவையின் அருகில் வந்ததும், எங்கே முட்டைகளை அந்த இயந்திரம் கசிக்கிவிடுமோ என்று எண்ணிய அந்த தாய் பறவை கத்தி கூச்சலிடுகிறது. தன் முட்டைகளை காப்பாற்ற அந்த தாய் பறவை துடிதுடிக்கிறது. 

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா, ‘அம்மா உங்களுக்கு வணக்கம்...’ என்று தன் தாயை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.