இது என்னுடைய சிக்னல் வொண்டர்பாக்ஸ்... சேவலின் வீடியோ பகிர்ந்து கதை சொன்ன ஆனந்த் மகேந்திரா
இது என்னுடைய சிக்னல் வொண்டர்பாக்ஸ்... என்று சேவலின் வீடியோ பகிர்ந்து டுவிட்டரில் கதை சொன்ன ஆனந்த் மகேந்திராவின் வீடியோ வைரலாகி வருகிறது.
1 ரூபாய் இட்லி பாட்டி
கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் எனக்கு ஒரு வீடு கட்டி தாருங்கள் என்று பாட்டி கோரிக்கை வைத்தார்.
இது குறித்து அறிந்த ஆனந்த் மஹிந்திரா வீடு கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.
பின்னர், மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணிகளை நடித்தி முடித்தனர்.
மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார்.
ஆனந்த் மஹிந்திரா டுவிட்
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் சேவல் வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்தக் கதையின் தார்மீகத்தை நான் கண்டுபிடிக்க முயற்சித்தேன். ? இந்த சேவல் கதையிலிருந்து கற்றுக்கொள்வதற்கான சிறந்த பாடத்தை க்ரவுட் சோர்ஸ் செய்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைத்தேன்.
உங்கள் உள்ளீடுகள் தயவு செய்து... என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
In my #SignalWonderbox. I was trying to figure out the moral of this story. ? I then thought it would be far more interesting to crowdsource the best lesson to learn from this rooster’s tale. Your inputs please… pic.twitter.com/u1uSx0Doxp
— anand mahindra (@anandmahindra) June 8, 2022

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
