உள்ளாடையுடன் நிகழ்ச்சிக்கு வந்த எமிஜாக்சன் - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்

Amy Jackson
1 மாதம் முன்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன். இவர் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இதனையடுத்து, விஜய், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, தன்னுடைய அசாத்திய நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பெற்றவர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் ‘ஐ’, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’, நடிகர் விஜய்யுடன் ‘தெறி’, தனுஷுடன் தங்கமகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அறியப்பட்டார்.

உள்ளாடையுடன் நிகழ்ச்சிக்கு வந்த எமிஜாக்சன்  - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள் | Amy Jackson Viral Photo

இவர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமுற்று தன் முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் எமி ஜாக்சனின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், உள்ளாடையுடன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் எமி ஜாக்சன்.

இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வைரலாக்கி வருகின்றனர். 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.