அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது

TTV Dhinakaran
By Fathima Mar 28, 2026 07:20 AM GMT
Report

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் 11 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

பூவிருந்தமல்லி(தனி)- ஏழுமலை
மன்னார்குடி- எஸ் காமராஜ்
சைதாப்பேட்டை- செந்தமிழன்
மடத்துக்குளம்- முன்னாள் அமைச்சர் சண்முகவேலு
காரைக்குடி- தேர்போகி பாண்டி
திருப்பத்தூர்- ஞானசேகரன்
திருச்சி மேற்கு- தொட்டியம் ராஜசேகரன்
ஒட்டப்பிடாரம்(தனி)- சுந்தர்ராஜன்
பெரியகுளம் (தனி)- கதிர்காமு
நான்குநேரி- இசக்கிமுத்து
திருவையாறு- வேலுகார்த்திகேயன்